தமிழகம் திமுக இளைஞரணியின் தொடக்க விழா: அமைச்சர் உதயநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு Jul 20, 2024 திறப்புவிழா திமுக யாயங்கரணி முதல் அமைச்சர் உதயநிதி கே. ஸ்டாலின் சென்னை சட்டமன்ற உறுப்பினர் 45 வது தொடக்க விழா கே. ஸ்டாலின் உதயனிட்டி திமுகா இளைஞர் படை திமுகா யயங்கரணி உதயநிதி மு கே. ஸ்டாலின் தின மலர் சென்னை: திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் உதயநிதிக்கு பாராட்டுகள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். The post திமுக இளைஞரணியின் தொடக்க விழா: அமைச்சர் உதயநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.
அனைத்து வகை புற்றுநோய்களையும் கண்டறியும் பரிசோதனை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்தை நிறுத்தியது யார்? துரைமுருகன் கேள்வியால் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம்
35 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்த 149 பாசன அமைப்புகளை புனரமைக்க ரூ.722.55 கோடி ஒதுக்கீடு: 18 அறிவிப்புகள் வெளியீடு
சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பரம் மனமுவந்து விவாகரத்து வழங்கக்கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-பாடகி சைந்தவி மனு: ஒரே காரில் ஒன்றாக திரும்பி சென்றனர்
துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரிய மனு தள்ளுபடி
குளறுபடிகள் இல்லாமல் தேர்தல் நடைபெற வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை 100% இணைக்க வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்