அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நலத்திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுடன் தலைமைச் செயலகத்திலிருந்து தொடர்பு கொண்டு பேசினார். முதல்வரின் முகவரி துறையின் “நீங்கள் நலமா” என்ற திட்டத்தின்கீழ் பயனாளிகளை தொடர்பு கொண்டு கருத்து கேட்டார்.

The post அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: