கிருஷ்ணகிரி நகரில் சாலையோர கடைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை: நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை
பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு!!
அமலாக்கத்துறை பதிவு செய்த பிஎம்எல்ஏ வழக்குகளில் எத்தனை வழக்குகள் முடிந்துள்ளன? உச்சநீதிமன்றம் கேள்வி
காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது வனத்துறை
அறநிலையத்துறைக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கண்டனம்
கருப்பைவாய் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம் என்ன?.. பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்
காவல்துறை-சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து அரசு மருத்துவமனை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
தில்லைவிளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் டிஜிட்டல் சர்வே வேளாண் மாணவர்கள் பங்கேற்பு
‘நீங்கள் நலமா திட்டம்’ குறித்து அமைச்சர்கள், துறை செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிதம்பரம் கோயிலில் புதிய கொடிமரம்: அறநிலையத்துறை
ஆராய்ச்சி மாணவர்களை பேராசிரியர்கள் தரக்குறைவாக நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை எச்சரிக்கை
அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை முன் அனுமதி பெற வேண்டும் : உச்சநீதிமன்றம்
ரெட்டேரியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
நேற்று அரசுப்பேருந்துகளில் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம்: போக்குவரத்துத்துறை தகவல்
அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனுவின்பேரில் திம்மாவரம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் ஆய்வு
பெரியகுளம் அருகே பாசன கால்வாய் உடைப்பு விரைவில் சரி செய்யப்படும்: பொதுப்பணித் துறையினர் தகவல்
தமிழ்நாட்டில் சுமார் 20,000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை
ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்தும் வழிகாட்டி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை எச்சரிக்கை
மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்
காஞ்சி அரசு மருத்துவமனையில் சடலங்களை பராமரிப்பதில் அலட்சியமா? உடல்கள் அழுகி விடுவதாக உறவினர்கள் வேதனை