சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

சென்னை: புழல் ஏரிக்கு வினாடிக்கு 48 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,790 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 180 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 124 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 302 மில்லியன் கனஅடியாக உள்ளது.

 

The post சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்! appeared first on Dinakaran.

Related Stories: