மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிப்பு

 

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 68 கனஅடியில் இருந்து 91 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.03 அடியாக சரிந்துள்ள நிலையில் நீர் இருப்பு 21.680 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: