அதிராம்பட்டினம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் படுகாயம்

தஞ்சை: அதிராம்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வேன் கவிழ்ந்து விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். வாகனம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் மாடு குறுக்கிட்டதால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 9 பேருக்கு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post அதிராம்பட்டினம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: