திருமண விருந்தில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்

பெரம்பலூர்: கிருஷ்ணாபுரம் அருகே திருமண விருந்தில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்ட உணவை பரிமாறியதால் உபாதை ஏற்பட்டுள்ளது.

Related Stories: