×

தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று விடுப்பு வழங்காத 264 நிறுவனங்களுக்கு அபராதம்!!

சென்னை : தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று விடுப்பு வழங்காத 264 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. குடியரசு தினத்தன்று பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Republic Day ,Tamil Nadu ,Chennai ,Labour Department ,
× RELATED தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர்...