இந்தியா ராகுல் காந்தியை சந்திக்கிறார் கனிமொழி எம்பி? Jan 28, 2026 கனிமொழி ராகுல் காந்தி தில்லி திமுக பிரதி பொது செயலாளர் காங்கிரஸ் டெல்லி: இன்று (ஜன.28) டெல்லி செல்லும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்க உள்ள நிலையில் சந்தித்து பேசுகிறார்
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர், அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்
உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை
தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது : நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
6 பேரை பலி கொண்ட பாராமதி விமான விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்!!
பிப்.1ல் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: விபி ஜி ராம் ஜி, எஸ்ஐஆர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு