×

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து

 

ஊட்டி: மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்று (ஜன.28) ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில், கல்லார் – ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மரங்கள் வேரோடு சாய்ந்து ரயில் பாதையில் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று (28.1.2026) ஒரு நாள் ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Metuppalayam ,Ooty Mountain ,Ooty ,Methuppalam- ,Ooty Mountain train ,Nilgiri ,Kallar ,Hilgurov ,
× RELATED யாரும் என்னை அழைக்கவில்லை அதிமுக...