சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை: விமான நிலையம் தகவல்

 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் T2 புறப்பாடு அருகே உள்ள அதிகாரிகள் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது. காலை 11.45 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: