மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை 14 மதுக்கடைகளை மூட உத்தரவு

 

மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை 14 மதுக்கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். மன்னார்குடி நகரப்பகுதியில் உள்ள 14 மதுபானக்கடைகளை மூட திருவாரூர் எஸ்.பி., உத்தரவு அளித்துள்ளார். பிரசித்திப்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. மன்னார்குடி உள்ளிட்ட 3 தாலுகாக்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்தார்

Related Stories: