×

நாட்டின் 77வது குடியரசு தின விழா ஒட்டி டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

 

டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தின விழா ஒட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா பங்கேற்றுள்ளார்.

Tags : President Tirupati Murmu ,Delhi ,77th Republic Day ,President ,Thraupati Murmu ,European Council ,Antonia ,European Commission ,Ursula ,
× RELATED கேரளா முன்னாள் முதல்வர்...