டாக்டர் என்ற அடைமொழி பொதுவானது: கேரள உயர்நீதிமன்றம் கருத்து

 

கேரள: பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட உடல் சார்ந்த சிகிச்சை அளிப்போர் டாக்டர் என்ற அடைமொழியை பயன்படுத்துவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாக்டர் அடைமொழி மருத்துவர்களுக்கானது மட்டும் அல்ல. ஒரு துறையில் உச்சம் பெற்ற ஒருவர், பிறருக்கு கற்பிக்க தகுதி பெறுவதையே டாக்டர் என அழைக்கப்பட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

Related Stories: