குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு விருது அறிவிப்பு

 

டெல்லி: குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு விருது அறிவித்துள்ளது. ஐ.ஜி. மகேஸ்வரி, டிஎஸ்பி குமரவேலு, துணை ஆணையர் அன்வர் பாஷாவுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 21 போலீசாருக்கு மெச்சத்தக்க பணிக்கான விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது

Related Stories: