நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது; இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். மேலும் ‘நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றிவருகின்றனர். மகளிர் உலகக்கோப்பை, பார்வையற்றோர் மகளிர் உலகக்கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்’ எனவும் உரையாற்றினார்.

Related Stories: