திருவாரூர் : மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு விழா ஜன.28ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய 3 தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.,7ம் தேதி பணிநாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய 3 தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறை!!
- திருவாரூர் மாவட்டம்
- மன்னார்குடி, நீதமங்கலம், கொத்தூர்
- திருவாரூர்
- மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில்
- குதருக்கு
- மன்னார்குடி
- நீடாமங்கலம்
- Kotur
