சென்னை: சென்னை பசுமை வழிச் சாலை இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜகவினர் சந்தித்தனர். பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வரவுள்ள நிலையில், பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளிக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்
- மத்திய அமைச்சர்
- பூஸ் கோயல்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- பாஜக
- எடபாடி பழனிசாமி
- சென்னை கிரீன் வே ரோட் ரோட் ஹவுஸ்
- மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
