பழநி: ஈரோடு மாவட்டம், சூரம்பட்டியை சேர்ந்தவர் பூங்குன்றன் (48). ஆடிட்டர். இவரது மனைவி துளசிமணி (38). இருவரும் காரில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சென்று விட்டு நேற்று ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பழநி – கொடைக்கானல் சாலையில் 4வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பை உடைத்து 70 அடி பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதில் காரில் இருந்து துளசிமணி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். பூங்குன்றன் காரிலேயே மாட்டிக் கொண்டு படுகாயமடைந்தார்.
கொடை சாலையில் 70 அடி பள்ளத்தில் கார் உருண்டு பெண் பலி
- கொடை சாலை
- பழனி
- பூங்குன்றன்
- சூராம்பட்டி, ஈரோடு மாவட்டம்
- துளசிமணி
- கொடைக்கானல், திண்டிகுல் மாவட்டம்
- பழனி-கொடைக்கானல் சாலை...
