ஜனவரி 21 முதல் 29 ம் தேதி வரை குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை

 

டெல்லி: ஜனவரி 21 முதல் 29 ம் தேதி வரை குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை. குடியரசு தின விழா ஜன.26ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்க்க அனுமதியில்லை. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முன்பதிவு செய்து பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

Related Stories: