இந்தியா இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம் Jan 17, 2026 இண்டிகோ தில்லி இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் DGCA டெல்லி: சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. டிசம்பரில் ஏற்பட்ட பெரும் விமானப் போக்குவரத்து இடையூறுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த நாய்களை விற்க முயற்சி: தொண்டு நிறுவனத்தின் அடாவடி செயலுக்கு கண்டனம்; உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
தென் ஆப்பிரிக்காவில் நடந்த கடற்படைப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காதது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம்!
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கிடுக்கிப்பிடி சிறை கைதிகளும் உரிய மருத்துவ சிகிச்சை பெறுவது அடிப்படை உரிமை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
புனே மாநகராட்சி தேர்தலில் சிறையில் இருந்தே வெற்றி பெற்ற 2 பெண்கள்: ரவுடி குடும்பத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
மும்பை மேயர் பதவியை பிடிக்க போட்டி: பாஜக கனவுக்கு ஷிண்டே திடீர் முட்டுக்கட்டை; கூட்டணியில் வெடித்தது பதவி மோதல்
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி 158 வகையான உணவுகளுடன் மருமகனுக்கு தடபுடல் விருந்து: மாமியார் வீட்டார் அசத்தல்
டெல்லி விரைந்த காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா, ராகுல் இன்று ஆலோசனை: முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்
தெய்வங்கள், தியாகிகளின் பெயர்களில் பதவிப் பிரமாணம்: திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் 20 பேருக்கு கேரள ஐகோர்ட் நோட்டீஸ்
இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் 2 வீராங்கனைகள் தூக்கு போட்டு தற்கொலை: பயிற்சியின்போது கொடுமைகள் அனுபவித்ததாக எழுதிய உருக்கமான கடிதங்கள் சிக்கின
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூபாய் நோட்டு சிக்கிய விவகாரம் சபாநாயகர் அமைத்த விசாரணைக் குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அடுத்த 10 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகை வழிநடத்த வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்
திரைப்பட நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கை விசாரிக்க விருப்பமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி
திரைப்பட நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; ஜனநாயகன் படத்தின் வழக்கை விசாரிக்க விருப்பமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு