தமிழகம் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது! Jan 16, 2026 பலமேடு ஜல்லிக்கட்டு மதுரை பொங்கல் திருவிழா பாலமேடு ஜல்லிகாட்டு மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 800க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன.
டிட்வா புயலில் பாதிக்கப்பட்ட 85 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.112 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மதுராந்தகத்தில் 23ல் என்டிஏ கூட்டணி அறிவிப்பு கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு
தி.மலையில் திருவூடல் திருவிழா கோலாகலம்; அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் பவனி: நந்தி, சூரியனுக்கு காட்சி கொடுத்தனர்
பொங்கல் பண்டிகை உற்சாகத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் கோலாகல கொண்டாட்டம்: படையல் போட்டு மாடுகளை மகிழ்வித்த விவசாயிகள்
பாலமேடு ஜல்லிக்கட்டு : 7வது சுற்றின் முடிவில் 678 காளைகள் களம் கண்டன, 122 மாடுகள் பிடிபட்டன, 12 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!!
முதல்வர் உத்தரவின்பேரில் மாதவரம், மணலி ஏரிகளில் படகுசவாரி கட்டணம் குறைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு
பாலமேடு ஜல்லிக்கட்டு : 6வது சுற்றின் முடிவில் 599 காளைகள் களம் கண்டன, 112 மாடுகள் பிடிபட்டன, 11 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!!
கார் ஓட்டுவதில் அலாதி பிரியம்; பேரக்குழந்தைகளுடன் ‘டான்ஸ்’ ‘வைப் வித் எம்கேஎஸ்’ நிகழ்ச்சியில் பிடித்த பாடலை பாடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த நினைவுகள்..