சென்னை : 2022ல் சென்னை கிண்டியில் கார்த்திக் என்பவரை கொன்ற வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் கொலை வழக்கில் பாண்டியன், பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.