×

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை : சென்னை கொளத்தூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.50% தேர்தல் பணிகளை திமுகவினர் முடித்துவிட்டனர். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் ஏற்போம்,” எனத் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu Assembly ,CM K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA Pongal Ceremony ,Kolathur, Chennai ,K. Stalin ,festival ,Pongal Thiruvanale ,
× RELATED மக்கள் தொகை கணக்கெடுப்பு; “ஆலோசனை குழு...