×

உதகை அருகே கொதுமுடி கிராமத்தில் காட்டெருமை தாக்கி பெண் உயிரிழப்பு!!

உதகை : உதகை அருகே கொதுமுடி கிராமத்தில் காட்டெருமை தாக்கி மலர்க்கொடி (45) என்பவர் உயிரிழந்தார். வேலைக்கு செல்லும்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை தாக்கியதில் மலர்கொடி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

Tags : Kothumudi ,Udhagai ,Malarkodi ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...