×

சபரிமலை கோயில் தங்கத்தகடு திருட்டு விவகாரம்; தலைமை அர்ச்சகர் கண்டரரு ரஜீவருவிடம் விசாரணை

 

கேரள: சபரிமலை கோயில் தங்கத்தகடு திருட்டு விவகாரத்தில் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவருவிடம் விசாரணை நடைபெறுகிறது. துவாரபாலகர் சிலைகள் மற்றும் பீடங்களில் இருந்த தங்கம் தொடர்பான கோப்புகளில் கண்டரரு ரஜீவரும் கையெழுத்திட்ட நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துகிறது.

 

Tags : Sabarimala Temple ,Archarchar Kandararu Rajeevar ,KERALA ,ARCHAKHAR KANDARU RAJIV ,SABARIMALAI TEMPLE ,Special Investigative Committee ,Kandararu Rajiv ,Dwaraphalgarh ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...