சென்னை: தமிழ்நாடு முழுவதும் 5 நாட்களுக்குள் பொங்கல் தொகுப்பு, ரூ.3,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டுவிடும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 2.27 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு, ரூ.3,000 வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
