சென்னை: காங்கிரஸ் – திமுக கூட்டணிக்குள் நெருக்கடி இல்லை; பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுக – காங்கிரஸ் கூட்டணி இப்போது சேர்ந்த கூட்டணி கிடையாது; காலம் காலமாக இருக்கும் கூட்டணி. தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக காங்கிரஸ் ஆட்சிக்கு வராததால் கட்சியில் குமறல் இருக்கத்தான் செய்யும் என தெரிவித்தார்.
