நான் ஆரம்பித்த கட்சியை யாரும் உரிமை கொண்டாட தகுதியில்லை: ராமதாஸ் பேட்டி

சென்னை: நான் ஆரம்பித்த கட்சியை யாரும் உரிமை கொண்டாட தகுதியில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்து வருகிறார். அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை. இந்திய அளவில் அங்கீகாரம் பெறும் அளவுக்கு பாமகவை வளர்த்திருக்கிறேன். கடும் எதிர்ப்பை மீறித்தான் அன்புமணியை கட்சியில் சேர்த்து ஒன்றிய அமைச்சராக்கினேன். அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பாமகவில் இருந்து நீக்கினேன். ஒரு நபர், ஒரு கட்சியோடு பேசி கூட்டணி அமைத்துள்ளார்.

Related Stories: