×

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பேட்டியளித்துள்ளார். புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மகளிர் உதவித்தொகை, ஜன.12 அல்லது பொங்கலுக்கு பிறகு உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Pongal ,Puducherry ,Chief Minister ,Rangaswamy ,
× RELATED சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு...