நெல்லை: நெல்லை பணகுடியில் பள்ளி மாணவன் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு வெட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 10ம் வகுப்பு மாணவனை பாலியல் துன்புறுத்தல் செய்து வெட்டிக் கொன்ற இளைஞர் சபரிராஜனை போலீசார் கைது செய்தனர்.
