×

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் எனவும் தெரிவித்தார்.

Tags : O. Panneerselvam ,AIADMK ,Edappadi Palaniswami ,Chennai ,Sasikala ,National Democratic Alliance ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது