×

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் கூச்சலிட்டு ரகளை

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் போலீசாரைக் கண்டதும் அவர்கள் தெறித்து ஓட, சிக்கிய 20 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : Chennai Beach-Vellachery ,Chennai Beach ,Vellachery ,Chepauk ,station ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்