×

49வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்க உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை: 49வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்க உள்ள நிலையில், நந்தனம் YMCA கல்லூரி மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள இந்த புத்தகக் காட்சி வரும் 21ம் தேதி வரை நடக்க உள்ளது.

Tags : 49th Chennai Book Fair ,Chennai ,Nandanam YMCA College Ground ,Chief Minister ,Mu. K. ,Stalin ,
× RELATED தமிழ்நாட்டில் பாஜக எங்கே பரப்புரை...