தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி விளையாட 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து எடுத்துகொண்டது உறுதியான நிலையில் தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 2வது முறையாக மேற்கொண்ட சோதனையில் தனலட்சுமி ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது உறுதியானதால் நடவடிக்கை எடுத்துள்ளது.
