×

வங்காளதேசத்தில் இந்து பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொலை

டாக்கா: வங்காளதேசத்தில் இந்து பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் தலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் மற்றும் பதட்டங்களுக்கு மத்தியில், கடந்த மூன்று வாரங்களில் வங்கதேசத்தில் நடந்த ஐந்தாவது வன்முறைச் சம்பவம் இதுவாகும்.

Tags : Bangladesh ,Dhaka ,
× RELATED ஈரானில் நடைபெற்று வரும் வன்முறைகளில்...