டாக்கா: வங்காளதேசத்தில் இந்து விதவைப் பெண் ஒருவரை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்து, மரத்தில் கட்டிப் போட்டு அவரது முடியை வெட்டியுள்ளனர். தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஒருவர் தன்னை சிறிது காலமாக துன்புறுத்தி வந்ததாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
