நியூயார்க்: அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட பிறகு, மதுரோவும் அவரது மனைவியும் முதல் முறையாக நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஹெலிகாப்டர் மற்றும் கவச வாகனம் மூலம் அழைத்து வரப்பட்ட அவர், ஆயுதம் ஏந்திய அதிகாரிகளால் நியூயார்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்
