×

2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, விமான நிலையம் புறப்பட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

திருச்சி: 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா விமான நிலையம் புறப்பட்டார். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க ஒன்றிய அமைச்சர் அமித்ஷா திருச்சிக்கு வந்திருந்தார். 2 நாட்களும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags : Interior Minister ,Amitsha ,Trichy ,Union Minister ,Amitsha Trishi ,Tamil Nadu ,Tamil Nijama Pilgrimage ,
× RELATED பாஜ கொடி இருந்தால் சுங்கக்கட்டண...