×

திருச்சியில் தங்கியுள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் 2வது நாளாக அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தை

திருச்சியில் தங்கியுள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் 2வது நாளாக அதிமுக மூத்த நிர்வாகி எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவு இருவரும் சந்தித்த நிலையில் இன்று மீண்டும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாஜகவுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Union Minister ,Amitsha ,Archbishop ,S. B. Velumani ,BJP ,
× RELATED பாஜ கொடி இருந்தால் சுங்கக்கட்டண...