×

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் ஆளுநர் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu Congress ,Governor Ravi ,Republic Day ,Chennai ,Governor ,Ravi ,Tamil Nadu ,president ,
× RELATED பாஜ கொடி இருந்தால் சுங்கக்கட்டண...