தமிழகம் திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் காயம்..!! Jan 02, 2026 திண்டுக்கல் கொடை சாலை திண்டுக்கல்: கொடைரோடு அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விழுந்ததில் அதில் இருந்த துவரம் பருப்பு மூட்டைகள் சாலையில் சிதறியது.
கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
பாஸ்டேக் பெறும் விதிகளில் இருந்த KYV நடைமுறை பிப்ரவரி 1 முதல் ரத்து செய்யப்படும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு