விருதுநகர்: சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது விபத்து 2 பேர் உயிரிழந்தனர். கே.மேட்டுப்பட்டியில் சரவணன் என்பவரது விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டது. சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
