நவி மும்பை விமான நிலையத்தில் செல்போன் சேவையை தடுப்பதாக அதானி மீது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புகார்!!

மும்பை : நவி மும்பை விமான நிலையத்தில் செல்போன் சேவையை தடுப்பதாக அதானி மீது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன. நவி மும்பை விமான நிலையத்தில் செல்போன் சேவை கட்டமைப்புகளை நிறுவுவதை தடுப்பதாக ஒன்றிய அரசிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள வசதியை மட்டுமே பயன்படுத்த நிர்பந்திப்பதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புகார் கூறியுள்ளன.

Related Stories: