டெல்லி, உ.பி., ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் தொடர்வதால் மக்கள் தவிப்பு

டெல்லி: டெல்லி, உ.பி., ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் தொடர்வதால் மக்கள் தவித்து வருகின்றனர். டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

Related Stories: