- அமைச்சர் மு. திரு.
- சாமிநாதன்
- ஈரோடு
- அமைச்சர்
- திராவித மாதிரி ஊராட்சி
- செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி
- சட்டமன்ற உறுப்பினர்
ஈரோடு : விவசாயத்திற்கு இணையாக கைத்தறிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோட்டில் அளித்த பேட்டியில், “தமிழில் பெயர்ப் பலகை வைக்க தொடர்ந்து வணிகர் சங்க நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். பெயர்ப்பலகை தொடர்பாக தொழிலாளர் நலத்துறை மாவட்ட அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
