கும்பகோணம்: பித்தளை விலை ஏற்றத்தை அடுத்து பொங்கல் பித்தளை பானைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.600க்கு விற்கப்பட்ட பித்தளை தகடு தற்போது ரூ.1100ஆக உயர்ந்துள்ளது.