வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சிக்கல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 2002 அல்லது 2005 SIR பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் விவரங்களை தெரிவிப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல் அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: