பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் சென்னை -கொச்சி விமானங்களில் விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு!

சென்னை: சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், விமான கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து வழக்கமாக கொச்சி செல்வதற்கு ரூ.3,681 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. விமான கட்டணம் 3 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.10,500லிருந்து ரூ11,500 வரையில் வசூலிக்கப்படுகிறது.

Related Stories: