×

பராசக்தி படத்தின் கதை திருடப்பட்டது என வழக்கு

சென்னை : சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் கதை திருடப்பட்டது என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது ‘செம்மொழி’ என்ற கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளது; இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து கதையை எழுதியிருந்தேன் என்று உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Rajendran ,Madras High Court ,Sivakarthikeyan ,
× RELATED புதிய நீதிபதிகள் பரிந்துரையை...